![]()
சென்னை: ஹாலிவுட் படங்களில் பயன்படுத்திய பேனாவிஷன் கேமரா ‘கதம் கதம்‘ படத்திற்கு முதன்முறையாக பயன்படுத்தப்படுகிறது. இதுபற்றி பட இயக்குனர் பாபு தூயவன் கூறியது:'சூப்பர் மேன் ரிட்டர்ன்ஸ்', 'அபோகாலிப்டோ', 'பென்டாஸ்டிக் ஃபோர்', 'கேப்டன் அமெரிக்கா', 'இம்மார்ட்டல்ஸ்' ...