$ 0 0 சென்னை: 'மௌன குரு' படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் ஹீரோ வேடத்தை ஹீரோயின் வேடமாக அவர் மாற்றுகிறார்.அருள்நிதி, இனியா நடித்த படம் 'மௌன குரு'. சாந்தகுமார் இயக்கினார். இந்த படத்தை இந்தியில் ...