$ 0 0 தமிழில் ‘விழித்திரு’, ‘காத்தாடி’, ‘திறந்திடு சீசே’, ‘கிட்ணா’, ‘மால்’ ஆகிய படங்களில் நடிக்கும் தன்ஷிகா, அன்னை வேளாங்கண்ணி மாதாவின் தீவிர பக்தை. நேரம் கிடைக்கும்போது சர்ச்சுக்கு செல்கிறார். மனமுருக வேண்டுகிறார். கையில் அணிந்துள்ள தங்க ...