$ 0 0 ‘கத்தி’ படத்தில் தண்ணீருக்காக விஜய் குரல் கொடுக்க ஆரம்பித்த பிறகு அதே டிரெண்டில் அரை டஜன் படங்களாவது தயாராகிவிடும். அதுபோல் ஒரு ஹாட் சப்ஜெக்ட்டை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் ஜிப்ஸி. “உலகமயமாதல் கிராமத்தையும் ...