$ 0 0 படித்த இரண்டு இளைஞர்கள் வாழ்வில் முன்னேறுவதில் ஏற்படும் சிக்கல்களும் சவால்களும்தான் ‘சவாலே சமாளி’ என்ற பெயரில் படமாகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் ‘கழுகு’ படத்தை இயக்கிய சத்யசிவா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.நடிகர் அருண்பாண்டியன் ...