$ 0 0 சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. சகோதரர்கள் கதை என்பதால் வினாயகம் பிரதர்ஸ் என பெயரிட பேச்சு எழுந்தது. அதை அஜீத் ஏற்கவில்லை. இதையடுத்து புதிய தலைப்பு தேடி கொண்டிருக்கின்றனர். இதற்கிடையில் ...