$ 0 0 சென்னை: தமிழ்த் திரையுலக கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார், செயலாளர் டி.சிவா, பொருளாளர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சத்யஜோதி தியாகராஜன், இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி, ...