$ 0 0 சென்னை: தீபக், நேகா நடிக்கும் படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்'. எஸ்.என்.சக்திவேல் டைரக்டு செய்கிறார். அவர் கூறியது:படத்தின் தலைப்பை பார்த்ததும் தண்ணில கண்டம்ன்னா எந்த தண்ணிய சொல்றீங்க. ஜோதிடர் சொல்ற தண்ணி கண்டமா, டாஸ்மாக் ...