$ 0 0 ஓர் அழகான சண்டே... ‘என்னை அறிந்தால்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் கமகமக்கிறது பிரியாணி. யூனிட்டில் அத்தனை பேருக்கும் தன் கையால் சமைத்தளித்திருக்கிறார் தல! ‘‘ ‘மங்காத்தா’வில் அஜித் சார் பிரியாணியை மிஸ் பண்ணிட்டேன். அன்னிக்கு நான் ஸ்பாட்ல ...