$ 0 0 தமன்னாவிற்கு இந்தியிலும் படங்கள் இல்லை. தெலுங்கில் கிட்டத்தட்ட மார்க்கெட் இழந்துவிட்டார். அதனால் சென்னையில் வந்து தங்கும் யோசனைக்கு வந்துவிட்டார். புது வீடியோ ஷூட், போட்டோ செஷன் எடுத்து முக்கிய ஹீரோக்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புகிறார். ...