$ 0 0 ‘‘நல்லா யோசிச்சுப் பாருங்க... அரசு, போலீஸ், நிர்வாகம், அதிகாரிகள் எல்லாம் ஏழை, எளிய மக்களுக்கானது. ஆனால், இவர்கள் யாரையாவது நம்மால் சுலபமா அணுக முடியுமா? ஒரு எளிய மனிதனுக்கான நீதி இங்கேஇருக்கா? வெக்கையும் புழுக்கமும் ...