
‘எத்தனை கவிஞன்எழுதிப் பார்த்துட்டான்..எத்தனை நடிகன்நடிச்சுப் பார்த்துட்டான்..காதல் போர் அடிக்கல...’ -தமன் இசையில் ஹீரோ அசோக்செல்வனும், ஹீரோயின் பிந்துமாதவியும் சுவிட்சர்லாந்தில் காதல் வளர்க்கிறார்கள்... ‘‘ஃபாரீன்ல பாட்டுன்னதும் காதல் படம்னு நினைச்சிடாதீங்க. மனோபாலா, நாசர், ஊர்வசி, கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர், ...