சென்னை: மாலத்தீவில் தனிமையில் பிறந்த நாள் கொண்டாடினார் நயன்தாரா.பாலிவுட்டைப்போல கோலிவுட்டிலும் ஹீரோ, ஹீரோயின்கள் பிறந்த நாளில் நட்சத்திர ஓட்டலில் நைட் பார்ட்டி கொடுப்பது வழக்கமாகிவிட்டது. மதுபானங்களுடன் ஆட்டம் பாட்டம் என விடிய விடிய கொண்டாட்டமும் ...