$ 0 0 சென்னை: 'கந்தர்வன்', 'முதல் கனவே', 'சிங்கம் புலி' போன்ற படங்களில் நடித்திருப்பவர் ஹனி ரோஸ். மலையாள படங்களிலும் நடித்து வந்தார். 'திருவேந்திரம் லாட்ஜ்' மலையாள படத்தில் இவரது வேடம் பேசப்பட்டதையடுத்து மளமளவென படங்கள் வந்தன. ...