$ 0 0 சென்னை: சூர்யா தயாரிக்கும் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கால்ஷீட் தருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஒரு படத்தை முடித்த பிறகே அடுத்த படத்தை ஒப்புக்கொள்வார் சூர்யா. தற்போது வெங்கட்பிரபு இயக்கும் 'மாஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். ...