$ 0 0 சென்னை: ரீஸ் கிரியேஷன்ஸ் மற்றும் தக்ஷா இன்னோவேஷன்ஸ் தயாரிக்கும் படம், ‘கமர்கட்டு’. ‘பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், குட்டிமணி மற்றும் மனீஷா ஜித், டெல்லா, ஏ.வெங்கடேஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். இசை பைசல். ...