$ 0 0 சென்னை, நவ.20: பிரபல இயக்குனர் ருத்ரய்யா சென்னையில் காலமானார். அவருக்கு வயது 67.கடந்த சில நாட்களாக உடல் நலமில்லாமல் இருந்த ருத்ரய்யா, தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி நேற்று ...