$ 0 0 திருவண்ணாமலை வேடங்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் விவேகா. இனிமேல் குழந்தை வேண்டாம் என்று இவரது அம்மா கிராமத்து முறையில் கர்ப்பப்பையில் சிகிச்சை எடுத்ததையும் மீறி பிறந்திருக்கிறார் இவர்.அதனால் இந்த வீரியம் மிகுந்த குழந்தைக்கு ...