முருகாற்றுபடை’ இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவுடன் ஒரு சந்திப்பு.‘முருகாற்றுபடை’ பட அனுபவம் எப்படியிருந்தது?படத்துல ஒரு மெலடி, நான்கு ஃபாஸ்ட் பீட்ன்னு மொத்தம் ஐந்து பாடல்கள். ‘என்னமோ நடக்குதடா’ பாடல் எனக்கு மட்டுமில்ல, டோட்டல் யூனிட்டுக்கும் மறக்க ...