இனியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பை விட குத்துப் பாடலுக்குத்தான் அதிகம் வாய்ப்பு வருகிறதாம். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று காத்திருந்தால் இருக்கிற வாய்ப்பும் பறிபோகும் என்பதால் வருகிற வாய்ப்புகளை ‘நோ’ சொல்லாமல் ஒப்புக்கொள்கிறாராம்.அத்துடன் இனியாவிடமும் நல்ல மாற்றம் ...