தனுஷ் வைத்த கோரிக்கை!
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘அனேகன்’. தனுஷ் ஜோடி அமைரா தஸ்தூர். ஏ.ஜி.எஸ்.என்டர்டைன்மென்ட் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்திருக்கிறார்கள்.“முதன்...
View Articleஹரிப்ரியாவின் தாராளம்
தமிழில் சில வருடங்கள் மட்டுமே தாக்குப் பிடித்த ஹரிப்ரியா கன்னடத்தில் நடிக்கும் படம் ‘ரணதந்திரா’. இந்தப் படம் தமிழில் ‘அதர்வணம்’ என்ற பெயரில் வெளியாகவுள்ளது. தமிழ் சினிமாவில் ‘சிலந்தி’ படம் மூலம்...
View Articleடூயட் பாடும் மன்சூரலிகான்
லவ்வர் பாய் கேரக்டரில் மன்சூரலிகான் எப்படி இருப்பார்? மன்சூரின் ரசிகர்கள் மட்டுமல்ல, சினிமா உலகமே காத்திருக்கிறது. தன்னுடைய ஒட்டு மொத்த வித்தையையும் கொட்டி உருவாக்கி ‘அதிரடி’ ரிலீஸ் தேதிக்காகக்...
View Articleபிஞ்சிலே பழுக்க வைப்பது பிழையில்லையா?
மனிதனின் சிந்தனை வளரும்போது அவனது வாழ்க்கை முறை, செயல்பாடுகள், சொல்லும் வார்த்தைகளில் கூட நாகரீகத்தை வளர்த்துக் கொள்கிறான். உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். உடல் ஊனமுற்றவர்களை முன்பு கூன், குருடு, செவிடு...
View Articleஸ்ருதி வழி தனி வழி
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் சுமார் இரண்டு டஜன் படங்களைத் தொட்டிருக்கும் ஸ்ருதிஹாசன் இதுவரை தான் நடிக்கும் படங்களைப் பற்றிய கதையை தன்னுடைய அப்பா கமலிடமோ, அம்மா சரிகாவிடமோ பகிர்ந்து...
View Articleஇனியாவுக்கு தங்க மனசு!
இனியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பை விட குத்துப் பாடலுக்குத்தான் அதிகம் வாய்ப்பு வருகிறதாம். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று காத்திருந்தால் இருக்கிற வாய்ப்பும் பறிபோகும் என்பதால் வருகிற வாய்ப்புகளை ‘நோ’...
View Articleஅனுஷ்காவின் மொழி பாசம்
அனுஷ்கா ஷெட்டிக்கு ஊர் பாசமும், மொழிப் பாசமும் அதிகம். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட ஏராளமான மொழிகள் அனுஷ்காவுக்கு அத்துப்படி. ஆனால் தாய்மொழியான துளு மொழி ரொம்ப ஸ்பெஷல். வீட்டில்...
View Articleசாதனை இயக்குனர்
தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற பெருமையோடு வெளிவரவுள்ள படம் ‘நடு இரவு’. சுதாகர், அருண், கிரிஷ் இதன் நாயகர்கள். மீனாட்சி, ஸ்ரீநிஷா, ஆயிசா நாயகிகள்ஒளிப்பதிவு...
View Articleசனம் ஷெட்டியைப் பார்த்து பொறாமைப்படும் நடிகைகள்
சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமாக இருந்தது. பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்ததும் என்னுடைய லட்சியத்தைத் தொட்டுப் பார்த்த திருப்தி கிடைத்தது. இன்ஸ்டிடியூட்டை விட்டு...
View Articleஅனாதை ஹீரோவைத் துரத்தும் அமானுஷ்ய சக்தி!
தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் பத்மராஜிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி, பல தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிய அனுபவத்தில் படம் எடுக்க வந்திருக்கிறார் கே.என்.பைஜூ. 'யாரோ ஒருவன்' என்பது படத்தின்...
View Articleபிரியாமணியின் ரகசிய காதலன்
சென்னை: தனக்கு ரகசிய காதலன் இருப்பதாக கூறினார் பிரியாமணி.தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்தாத பிரியாமணி பிறமொழியில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:படங்களில் நடிப்பதுடன், ரியாலிட்டி...
View Articleஎஸ்.எம்.எஸ் அனுப்பி வாய்ப்பு பெற்ற இயக்குனர்
சென்னை: ரமேஷ் ரங்கசாமி இயக்கும் படம் ‘பொங்கி எழு மனோகரா'. இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர் நடிக்கின்றனர். எஸ்.ஏ.பரந்தாமன் தயாரிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறியது: பொங்கி எழு மனோகரா என்பது...
View Articleகார் ரேஸ் வீரருக்கு அஜீத் சிபாரிசு
சென்னை: கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயனுக்கு சிபாரிசு செய்தார் அஜீத்.கார் ரேஸில் நண்பர்கள் ஆனவர்கள் அஜீத், கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன். ‘கோலிசோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து ‘10 ...
View Articleஐஸ்வர்யா ராயோடு ஆட்டம் போட்ட பூர்ணாவுக்கு ரசிகர்கள் முத்தம்
சென்னை: துபாயில் ஐஸ்வர்யா ராயோடு சேர்ந்து நடனமாடினார் பூர்ணா.இதுபற்றி அவர் கூறியது:சமீபத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனம் ஆட சென்றேன். அங்குபோன பிறகுதான் நான் பங்கேற்கும்...
View Articleமானே தேனே பேயேவில் பெங்கால் நடிகை
சென்னை: கல்சன் மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம், ‘மானே தேனே பேயே’. கிருஷ்ணா இயக்குகிறார். சாண்டி என்கிற சாப்ட்வேர் என்ஜினீயராக ஆரி நடிக்கிறார். அவர் ஜோடியாக சுபஸ்ரீ கங்குலி நடிக்கிறார். இவர் வங்காள ...
View Articleதிருமணம் பற்றி வதந்திகள்- பிரியாமணி
சென்னை: என் திருமணம் பற்றி நேரம் வரும்போது அறிவிப்பேன் என்று நடிகை பிரியாமணி கூறினார்.இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:இப்போது அம்பரீஷா என்ற கன்னட படத்தில் நடித்துவருகிறேன். இதில் தர்ஷன் ஹீரோவாக...
View Articleஷூட்டிங்கே பார்க்காதவர் இயக்கும் நனையாத மழையே
சென்னை: கபி, அபி சித்திரகண்கள் என்ற நிறுவனத்தின் சார்பில் மகேந்திர கணபதி தயாரித்து இயக்கும் படம், ‘நனையாத மழையே’. அருண் பத்மநாபன், வைதேகி நடிக்கிறார்கள். கிச்சாஸ் ஒளிப்பதிவு. சவுந்தர்யன் இசை. இதன்...
View Articleசென்னை வாழ்வை சொல்லும் அட்டி
சென்னை: இ5 என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இமேஜினரி மிஷன்ஸ் சார்பில் ஜெயகிருஷ்ணன், கார்த்திகேயன் தயாரிக்கும் படம், ‘அட்டி’. சுராஜிடன் உதவி இயக்குனராக பணியாற்றிய விஜய பாஸ்கர் இயக்குகிறார். மா.கா.பா.ஆனந்த்,...
View Articleபந்து விளையாட்டு படமா?
சென்னை: வேதாத்திரி பிக்சர்ஸ் மற்றும் பவர்கிங் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், ‘பந்து’. புதுமுகம் பிரதாப்புடன் அன்ஷிபா நடிக்கிறார். நந்தா இசை அமைத்துள்ளார். எஸ்.பி.முத்துபாண்டியன் ஒளிப்பதிவு...
View Articleரெட் சில்லீஸ் நிறுவனத்துடன் எஸ்பிஎஸ் பயோடெக் ஒப்பந்தம்
மும்பை: பாராகான் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோன் நடித்த படம், ‘ஹேப்பி நியூ இயர்‘. பெரும் வெற்றியடைந்த இந்தப் படம், வசூலில் சாதனை படைத்தது. இந்தப் படத்துக்கு விளம்பரம் செய்வது தொடர்பாக எஸ்பிஎஸ்...
View Article