$ 0 0 சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய லட்சியமாக இருந்தது. பிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஆக்டிங் கோர்ஸ் சேர்ந்ததும் என்னுடைய லட்சியத்தைத் தொட்டுப் பார்த்த திருப்தி கிடைத்தது. இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்ததும் நான் நினைத்த மாதிரி ...