$ 0 0 சென்னை: துபாயில் ஐஸ்வர்யா ராயோடு சேர்ந்து நடனமாடினார் பூர்ணா.இதுபற்றி அவர் கூறியது:சமீபத்தில் துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நடனம் ஆட சென்றேன். அங்குபோன பிறகுதான் நான் பங்கேற்கும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ...