$ 0 0 சென்னை: கபி, அபி சித்திரகண்கள் என்ற நிறுவனத்தின் சார்பில் மகேந்திர கணபதி தயாரித்து இயக்கும் படம், ‘நனையாத மழையே’. அருண் பத்மநாபன், வைதேகி நடிக்கிறார்கள். கிச்சாஸ் ஒளிப்பதிவு. சவுந்தர்யன் இசை. இதன் பாடல் வெளியீட்டு ...