சென்னை: ‘லிங்கா’ படத்தை வரவேற்க, மும்பை ரஜினி ரசிகர்கள் இப்போதே தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம், ‘லிங்கா’. ஜோடியாக சோனாக்ஷி, அனுஷ்கா நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். ...