லிங்காவை வரவேற்க ரெடியாகிறது மும்பை கலர் மாறுது தியேட்டர் உயரம் ஏறுது கட் அவுட்
சென்னை: ‘லிங்கா’ படத்தை வரவேற்க, மும்பை ரஜினி ரசிகர்கள் இப்போதே தீவிரமாக களம் இறங்கியுள்ளனர்.ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம், ‘லிங்கா’. ஜோடியாக சோனாக்ஷி, அனுஷ்கா நடிக்கின்றனர்....
View Articleநடிப்புக்கு ஏஞ்சலினா ஜோலி முழுக்கு
லாஸ் ஏஞ்சல்ஸ், நவ. 22: ‘ஹேக்கர்ஸ்’, ‘கேர்ள், இன்டருப்டட்’, ‘அலெக்ஸாண்டர்’, ‘மிஸ்டர் அன்ட் மிஸஸ் ஸ்மித்’ உட்பட ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஏஞ்சலினா ஜோலி. 2011&ம் வருடம் ‘இன் த லேண்ட்...
View Article2 வருடமாக படம் வராதது ஏன்? சிம்பு விளக்கம்
சென்னை: 2 வருடமாக தனது படம் வராதது ஏமாற்றமாக இருக்கிறது என்றார் சிம்பு.தனுஷுடன் மோதல், நயன்தாராவுடன் காதல் சர்ச்சை, ஹன்சிகாவுடனான காதல் தோல்வி என மாதத்துக்கு ஒரு பிரச்னை என சந்தித்த சிம்பு,...
View Articleமுதலிரவு காட்சியில் ஆபாசமா? டைரக்டர் எழில் பதில்
சென்னை: கமர்ஷியல் என்ற பெயரில் ஆபாசத்துக்கு இடம் அளிக்க மாட்டேன் என்றார் இயக்குனர் எழில்.விக்ரம் பிரபு, ‘ஊதாகலரு ரிப்பன்' ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம் ‘வெள்ளக்கார துரை‘. இப்படத்திற்காக கொடைக்கானலில்...
View Articleஹாலிவுட் தயாரிப்பாளர் கோரிக்கையை ஏற்ற கமல்
சென்னை: ஹாலிவுட் தயாரிப்பாளர் கோரிக்கையை ஏற்று யூடியூப் சேனல் தொடங்கினார் கமல்.‘தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்‘ தயாரிப்பாளர் பேரி ஒஸ்போர்ன் கமல் பற்றி குறிப்பிடும்போது, ‘சினிமா, இலக்கியம், தயாரிப்பு,...
View Articleதீபிகாவுக்கு வந்த பேட்மின்டன் மோகம்
மும்பை: தீபிகா படுகோனுக்கு திடீரென்று பேட்மின்டன் விளையாட ஆசை வந்திருக்கிறது.பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவரது தந்தை பிரகாஷ் படுகோன் பிரபலமான பேட்மின்டன் வீரர். மகளுக்கும் இந்த...
View Articleபிரபுதேவா ஷூட்டிங்கில் புகுந்த பாம்பு
சென்னை: பிரபுதேவா ஷூட்டிங்கில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நடிகர் பிரபுதேவா இயக்கும் இந்தி படம் ‘ஆக்ஷன் ஜாக்சன்‘. அஜய்தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில்...
View Articleகவர்ச்சி தோற்றம் சமந்தா சலிப்பு
சென்னை: கவர்ச்சி தோற்றத்துக்கு மாற முடியாமல் தவித்து வருகிறார் சமந்தா.ஸ்லிம்மாக இருந்தாலும் சமந்தாவின் தோற்றத்தில் கவர்ச்சி குறைவாக இருப்பதாக ஒரு சில இயக்குனர்கள் அவருக்கு அட்வைஸ் செய்தனர். சமீபத்தில்...
View Articleதிருடன் போலீஸ்
காலமெல்லாம் மற்றவர்களுக்கு சல்யூட் அடித்தே வாழும் போலீஸ் ஏட்டு ராஜேசுக்கு, தன் மகன் தினேஷ் பெரிய அதிகாரியாக வேண்டும் என்கிற ஆசை. போலீஸ் வேலையை வெறுத்து வம்பு பண்ணிக்கொண்டிரு க்கும் தினேசுக்கு இதில்...
View Articleகப்பலை வாங்கியது ஏன்?ஷங்கர்
சென்னை:: ஐ ஸ்டுடியோ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம், ‘கப்பல்’. இதை ஷங்கரின் ‘எஸ்’ பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வைபவ், சோனம் பாஜ்வா, கருணாகரன், வி.டி.வி.கணேஷ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, தினேஷ்...
View Articleசென்னையில் சர்வதேச திரைப்பட விழா
சென்னை:: செவன்த் சேனல் கம்யூனிகேஷன், தமிழ்த் திரைப்பட அகாடமி இணைந்து 9 வருடங்களாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தி வருகிறது. இந்த வருடம் ரஷ்ய கலாசார மையமும் இணைந்து இப்பட விழாவை நடத்துகிறது. ...
View Articleஒரு பாடலுக்கு ஆடுகிறார் சுர்வீன் சாவ்லா
சென்னை:: தமிழில்‘மூன்று பேர் மூன்று காதல்’, ‘புதிய திருப்பங்கள்’, ‘ஜெய்ஹிந்த் 2’ படங்களில் நடித்து இருப்பவர், இந்தி நடிகை சுர்வீன் சாவ்லா. இவர், ‘வெல்கம் பேக்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம்...
View Articleமீண்டும் காமெடி படம் இயக்குகிறார் ராஜேஷ்
சென்னை:: ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களை இயக்கியவர் ராஜேஷ். அடுத்து இவர் இயக்கும் புதுப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். ...
View Article3 கதைகளுடன் தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்
சென்னை:: விஎல்எஸ் ராக் சினிமா சார்பில் வி.சந்திரன் தயாரிக்கும் படம், ‘தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்’. இதில் ‘அட்ட கத்தி’ தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா, சதீஷ் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு,...
View Articleமேக்கப் இல்லாமல் நடிக்க ஆசை-இலியானா
சென்னை:: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் இலியானா கூறியதாவது:இந்தியில் ‘மைன் தேரா ஹீரோ’ படத்தில் காமெடி வேடம் ஏற்றேன். ஏற்கனவே நான் இப்படி நடித்து இருந்தாலும், காமெடி வேடத்தில் நடிப்பது...
View Articleடிசம்பர் 24ல் வாலு
சென்னை:: சிம்பு நடித்துள்ள ‘வாலு’ படம், டிசம்பர் மாதம் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது.சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம், ‘வாலு’. விஜய்சந்தர் இயக்கியுள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ்...
View Articleஹரித்துவாரில் வலியவன்
சென்னை:: எஸ்.கே ஸ்டுடியோஸ் சார்பில் கே.என்.சம்பத் தயாரிக்கும் படம், ‘வலியவன்’. ஜெய், அஞ்சலி நடித்த ‘எங்கேயும் எப்போதும்’, விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய சரவணன் கதை, திரைக்கதை,...
View Articleஜெய் படத்தில் த்ரிஷா நீக்கம்
சென்னை:: ‘உதயம் என்.எச் 4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் ஹீரோ. அவர் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.சமீபத்தில்...
View Articleஏர்ஹோஸ்டஸ் ஹீரோயின் ஆனார்
சென்னை:: தாய்மண் புரொடக்ஷன் சார்பில் நா.கிருபாகரன் தயாரித்துள்ள படம், ‘அழகிய பாண்டிபுரம்’. இளங்கோ, ஏர்ஹோஸ்டஸ் அஞ்சனா கீர்த்தி ஜோடி. ஒளிப்பதிவு, அகிலன். இசை, பரத்வாஜ். பாடல்கள்: நா.முத்துக்குமார்,...
View Articleகாப்பி அடிப்பது தப்பில்லை : ராஜமவுலி தடாலடி
சென்னை: காப்பி அடிப்பதாக சொன்னால் கவலை இல்லை என்றார் ராஜமவுலி.ஆங்கிலம், கொரியன் படங் களை பார்த்து காப்பி அடித்து படங்களை இயக்குவதாக அடிக்கடி இயக்குனர்கள் மீது புகார் எழுவதுண்டு. சமீபத்தில் ரவி...
View Article