$ 0 0 மும்பை: தீபிகா படுகோனுக்கு திடீரென்று பேட்மின்டன் விளையாட ஆசை வந்திருக்கிறது.பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோன். இவரது தந்தை பிரகாஷ் படுகோன் பிரபலமான பேட்மின்டன் வீரர். மகளுக்கும் இந்த விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தினார். ...