$ 0 0 சென்னை:: செவன்த் சேனல் கம்யூனிகேஷன், தமிழ்த் திரைப்பட அகாடமி இணைந்து 9 வருடங்களாக சென்னையில் சர்வதேச திரைப்பட விழா நடத்தி வருகிறது. இந்த வருடம் ரஷ்ய கலாசார மையமும் இணைந்து இப்பட விழாவை நடத்துகிறது. ...