$ 0 0 சென்னை:: சிம்பு நடித்துள்ள ‘வாலு’ படம், டிசம்பர் மாதம் 24ம் தேதி ரிலீஸ் ஆகிறது.சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள படம், ‘வாலு’. விஜய்சந்தர் இயக்கியுள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். ...