சென்னை:: ‘உதயம் என்.எச் 4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் ஜெய் ஹீரோ. அவர் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் திடீரென்று அவர் நீக்கப்பட்டிருக்கிறார்.சமீபத்தில் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும், த்ரிஷாவுக்கும் ...