$ 0 0 சென்னை: திருமணத்துக்கு தயார் ஆவதால் புது படங்களிலிருந்து விலகி வருகிறார் திரிஷா.நடிகர் ராணாவுடன் ஏற்பட்ட காதல் தோல்விக்கு பிறகு, பட தயாரிப்பாளர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. அடுத்த ஆண்டு அவர்கள் திருமணம் ...