$ 0 0 சென்னை: ஒரே படத்தில் பல கதைகள் சொல்லும் புதுபாணி கோலிவுட்டில் அதிகரிக்கிறது.சில வருடங்களுக்கு முன் கே.பாலசந்தர் ‘ஒரு வீடு இரு வாசல்‘ படத்தை இயக்கினார். இதில் 2 கதைகள் உள்ளடக்கி இருந்தது. சமீபத்தில் நடிகர் ...