சென்னை: ‘லிங்கா' படத்தில் அனுஷ்காவைவிட சோனாக்ஷிக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.கோலிவுட் படங்களை பொறுத்தவரை ஹீரோவை சுற்றித்தான் கதைக்களம் அமைக்கப்படுகிறது. ரஜினி படமென்றால் அவர் ஒருவர்தான் படம் முழுக்க ஆதிக்கம் செலுத்துவார். அதேசமயம் ‘சந்திரமுகி‘ படத்தில் ஜோதிகா, ...