பாய்ஸ், சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெனிலியா. அவருக்கும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்குக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று ஆண் குழந்தை ...