கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ''லிங்கா'' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ''யு'' சான்றிதழ் அளித்தனர். ரஜினி, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ளது ''லிங்கா'' படம். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், ...