$ 0 0 சென்னை: அம்புலி, ஆ படங்களை இயக்கிய ஹரி, ஹரீஷ் இயக்கும் படம், ‘ஜம்போ 3டி’. கோகுல்நாத், அஞ்சனா, சுகன்யா, பேபி ஹம்சிகா நடித்துள்ளனர். படத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹரியும், ஜப்பானைச் சேர்ந்த கே.ஒகிடாவும் தயாரிக்கிறார்கள். ...