$ 0 0 சென்னை: சமீபகாலமாக தமிழ் சினிமாவில் உள்ளூர் விளையாட்டுகளை மையமாக கொண்ட படங்கள் தயாரிப்பில் உள்ளது. காரைக்குடி, சிவகங்கை பகுதியில் கால்பந்தை ‘ஐவராட்டம்’ என்ற பெயரில் விளையாடுவார்கள். ஒரு அணிக்கு 5 பேர் மட்டுமே விளையாடும் ...