$ 0 0 'ராஜா ராணி', 'ஆரம்பம்' படங்களில் நயனின் ரீ என்ட்ரி கணக்கு கனமாகவே தொடங்கியது. அடுத்து உதயநிதியுடன் கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தார். அதைத்தொடர்ந்து மீண்டும் அவருடனே ‘நண்பேன்டா'வில் நடிக்கிறார். சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு‘, ...