சினிமாவில் நடிக்க சான்ஸ் வராவிட்டால் ஹீரோ, ஹீரோயின்கள் கவலைப்படுவதில்லை. ஸ்போர்ட்ஸ்களில் தங்கள் கவனத்தை திருப்புகின்றனர். உள்ளூர் போட்டிகளில் நட்சத்திர அழைப்பாளர்களாக பங்கேற்று அதிலும் காசு பார்க்கிறார்கள். பாலிவுட்டில் கூட இது அதிகமாக நடக்கிறது. கிரிக்கெட் ...