$ 0 0 பாலிவுட்டுக்குபோய் ஜமாய்க்கிறார் என்று பிரபுதேவாவை பார்த்து கோலிவுட்டில் சிலரின் வயிறு கப கபத்தது. வான்டட், ரவுடி ரத்தோர், ஆர்.ராஜ்குமார் போன்ற படங்கள் அவருக்கு வசூல் ரீதியாக கைதூக்கிவிட்டது.அவர் இயக்கத்தில் அஜய் தேவ்கன், சோனாக்ஷி சின்ஹா ...