‘எக்சோடஸ்’... ஹாலிவுட்டின் அடுத்த பிரம்மாண்டம் என்று சினிமா வல்லுனர்களால் கணிக்கப்படும் திரைக்காவியம். கிறிஸ்டியன் பேல், ஜோயல் எட்கேர்டன், ஜான் துர்டுர்ரோ, ஆரோன் பால், சிகோர்னி வீவர் நடித்திருக்கிறார்கள்.இவர்க ளோடு பென் கிங்ஸ்லி முக்கியமான வேடத்தில் ...