Quantcast
Channel: Cinema.Dinakaran.com |January 27,2023
Browsing all 12271 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

சாம்ராஜ்யத்தை வீழ்த்தும் சாமான்யன்!

‘எக்சோடஸ்’... ஹாலிவுட்டின் அடுத்த பிரம்மாண்டம் என்று சினிமா வல்லுனர்களால் கணிக்கப்படும் திரைக்காவியம். கிறிஸ்டியன் பேல், ஜோயல் எட்கேர்டன், ஜான் துர்டுர்ரோ, ஆரோன் பால், சிகோர்னி வீவர்...

View ArticleImage may be NSFW.
Clik here to view.

தல பாட்டு தயார்!

கவுதம் வாசுதேவமேனன் இயக்கத்தில் தல நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்துக்கு நம்மை அறியாமல் ஒரு எதிர்பார்ப்பு நாளுக்குநாள் எகிறிக்கொண்டிருக்கிறது. விரைவில் இசை வெளியீடு காணும் இந்தப் படத்தில் திரிஷாவுக்கு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமந்தாவின் தத்துவம்!

‘நீங்கள்தான் ‘நம்பர் ஒன்’ நடிகை என்கிறார்களே...?’ என்றால்   சமந்தா ரொம்ப டென்ஷனாகி விடுகிறார். “நான் பலமுறை சொல்லிவிட்டேன். நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.ஹீரோவுக்கும்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நடித்தது போதுமாம்! குடித்தனம் வேண்டுமாம்!

சைப் அலிகானுடன் நடித்த 'ஹேப்பி எண்டிங்’ படத்தின் ரிசல்ட்டால் ஹேப்பியாக இருக்கிறார் இலியானா. இதற்கு இடையே தனது இங்கிலீஷ் காதலையும் பொத்திப் பொத்தி வளர்த்து வருகிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ நி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெயில் மணலில் வெறும் காலில் நாயகியின் ஆட்டம்!

ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா' படத்தோட தலைப்பே வித்தியாசமாக இருக்கே என்று அதுபற்றி விசாரித்தால், அது புதுமுகங்கள் சேர்ந்து உருவாக்குகிற படம் என்ற தகவல் கிடைத்தது. "புதியவர்களா சேர்ந்து பண்றோம்.ஆனா பிரமாண்டமா...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பெண்ணுக்கழகு பட்டுப்புடவை!

தமன்னாவுக்கு மாடர்ன் உடைகளை விட, புடவைகளே அதிகமாகப் பிடிக்கிறதாம். மும்பை வீட்டில் தோழிகளுடன் அரட்டையடிக்க ஆரம்பித்தால், புடவைகளைப் பற்றி பெரிய லெக்சர் கொடுக்கிறாராம். “பெண்ணுக்கு புடவை தரும் அழகை விட...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தேவதையாக பிந்துமாதவி!

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவிடம் பேசும் போது சென்சார் பரபரப்பில் இருந்தார். ஆனால் பதட்டம் இல்லாமல் படத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். இவர் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணனின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

யுவன் இசைக்கு நான் ரசிகன்-சொல்கிறார் ரஜினி

சென்னை: கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த், டாப்சி, விவேக் ஆகியோருடன் தனுஷ் நடிக்கும் படம், ‘வை ராஜா வை’. ஆர்.ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு. யுவன்சங்கர் ராஜா இசை. கல்பாத்தி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சினிமா பின்னணியில் இன்னொரு படம்

சென்னை: சினிமா பின்னணியில் பல்வேறு திரைப்படங்கள் உருவாகி உள்ளன. சமீபத்தில் சினிமா பின்னணியில் உருவாகி வெளியான ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படம் ஹிட்டானது. இதையடுத்து சினிமா பின்னணியை கதைக்களமாகக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கல்லூரியில் படித்து வந்த நடிகையின் சகோதரர் தற்கொலை : பண பிரச்னையால் மன உளைச்சல்

கோடி கோடியாக சம்பாதித்தாலும் சில நடிகர், நடிகைகளின் வாழ்வில் சோகம் இழையோடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சில்க் ஸ்மிதா, மோனல் போன்ற நடிகைகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர். சில சமயம் இது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஒரு படத்தோடு ஓயமாட்டேன்:சோனாக்ஷி தடாலடி

‘லிங்கா‘ படத்தை முடித்துக் கொடுத்த சோனாக்ஷி சின்ஹா தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க சம்மதிப்பாரா என்ற சந்தேகம் கோலிவுட்டில் பலருக்கு உள்ளது. இதுபற்றி சோனாக்ஷி பதில் அளித்தார்.‘லிங்கா எனது முதல் தமிழ்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அடம் பிடித்தே சாதிக்கும் ஐஸ்வர்யா-இயக்குனர் பாலா கமெண்ட்

எந்த ஹீரோவாக இருந்தாலும் கேரக்டருக்கு ஏற்பத்தான் தோற்றம் இருக்கவேண்டும் என்று அடம்பிடிப்ப வர் பாலா. அவரிடம் அடம் பிடித்தார் ரஜினி மகள் ஐஸ்வர்யா. தனுஷ் நடித்த ‘3' படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா இயக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஹீரோன்னு சொல்லி காலி பண்ணிடாதீங்க - காமெடி நடிகர் சூரி நடுக்கம்

விக்ரம் பிரபு நடிக்கும் ‘வெள்ளக்கார துரை' பட விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் சூரி பேசியதாவது:தமிழ் திரையுலகுக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த சிவாஜி பரம்பரையிலிருந்து வந்தவர் விக்ரம் பிரபு. ஆனாலும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆர்யாவின் சமூகப் பொறுப்பு

சென்னை: இதுவரை ஜாலியான படங்களில் மட்டுமே நடித்து வந்த ஆர்யா, ‘மீகாமன்’ படத்தில் சமூகப் பொறுப்புள்ள கேரக்டரில் நடிக்கிறார் என்றார் இயக்குனர் மகிழ் திருமேனி. ஆர்யா, ஹன்சிகா நடிக்கும் இந்தப் படத்தை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மீண்டும் என்கவுன்டர் படம்

சென்னை: பல படங்களில் சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகள், தாதா, ரவுடிகளை போலீசார் என்கவுன்டர் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்த வரிசையில் மீண்டும் என்கவுன்டர்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

சென்னை: இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன் நடத்தும் 12&வது சர்வதேசத் திரைப்பட விழா வரும் 18ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. 25&ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில் அமெரிக்கா, ஈரான், இராக்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மறைந்த ஒளிப்பதிவாளர் என்.பாலகிருஷ்ணன் உடல் தகனம்

சென்னை: சென்னையில் காலமான சினிமா ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணன் (84) உடல் தகனம் நேற்று நடந்தது.‘வெண்ணிற ஆடை’, ‘சிவந்த மண்’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘உரிமைக்குரல்’, ‘எதிர்நீச்சல்’, ‘சம்சாரம் அது...

View Article


Image may be NSFW.
Clik here to view.

முதலிரவு காட்சியா?ஸ்ரீதிவ்யா தயக்கம்

சென்னை: முதலிரவு காட்சியில் நடிக்க நடிகை ஸ்ரீதிவ்யா தயங்கியதால் படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது.விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிக்கும் படம், ‘வெள்ளக்கார துரை’. எழில் இயக்கும் இந்தப் படத்தை அன்புசெழியன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இப்படிபண்றாங்களே? இயக்குனர் வேதனை

சென்னை: நல்ல நோக்கத்துக்காக படம் தயாரித்தால் ரிலீஸ் பண்ண தயங்குகிறார்கள் என்று வேதனைப் பட்டார் ‘அப்பா வேணாம்ப்பா’ படத்தை நடித்து இயக்கிய ஆர்.வெங்கட்டரமணன்.அவர் கூறியதாவது: 10 லட்சம் ரூபாய் முதலீட்டில்,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சகாப்தம் படத்துக்காக சாமுராய் ஸ்டைல் சண்டை

சென்னை: விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘சகாப்தம்’. நேஹா ஹிங் ஹீரோயினாக நடிக்கிறார். சுரேந்தர் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா...

View Article
Browsing all 12271 articles
Browse latest View live
Latest Images