$ 0 0 ‘நீங்கள்தான் ‘நம்பர் ஒன்’ நடிகை என்கிறார்களே...?’ என்றால் சமந்தா ரொம்ப டென்ஷனாகி விடுகிறார். “நான் பலமுறை சொல்லிவிட்டேன். நம்பர் ஒன் நடிகை என்ற அந்தஸ்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கண்டம்தான். ...