$ 0 0 தெலங்கானா போராட்டத்தால் தெலுங்கு படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டிருப்பதுடன் ரூ.250 கோடி முடங்கி உள்ளது. இரண்டு மாநிலமாக ஆந்திராவை பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி இருப்பதால் ஆந்திராவே ஸ்தம்பித்து ...