தெலங்கானா பிரச்னையால் சமந்தா, ஸ்ருதி பட ரிலீஸ் பாதிப்பு: ரூ.250 கோடி முடக்கம்
தெலங்கானா போராட்டத்தால் தெலுங்கு படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டிருப்பதுடன் ரூ.250 கோடி முடங்கி உள்ளது. இரண்டு மாநிலமாக ஆந்திராவை பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு ஆதரவும் எதிர்ப்பும்...
View Articleமீண்டும் நடிகர்களை கிண்டல் செய்யும் படமா? தமிழ் படம் இயக்குனர் பதில்
மீண்டும் நடிகர்களை கிண்டல் செய்யும் படம் உருவாகிறதா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். சிவா, திஷா பாண்டே நடித்த தமிழ்படம் என்ற படத்தை இயக்கியவர் சி.எஸ்.அமுதன். இதில் முன்னணி நடிகர்களை...
View Articleஉடல் எடை குறைக்க கஷ்டப்பட்டேன்: இனியா
வெயிட் போடுவதைவிட குறைப்பதற்கு படாதபாடு பட வேண்டும் என்றார் இனியா. விக்ரம், சூர்யா உள்ளிட்ட ஹீரோக்கள், அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட ஹீரோயின்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை குறைத்தோ அல்லது...
View Articleஇஷ்டத்துக்கு டைட்டில் வைத்து குழப்பாதீர்கள்: கே.வி.ஆனந்த் கோபம்
இஷ்டத்துக்கு டைட்டில் வைத்து குழப்பாதீர்கள். என் பட டைட்டிலை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் இயக்குனர் கே.வி.ஆனந்த். சிவாஜி, செல்லமே, முதல்வன் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்த்...
View Articleயூ-டியூபில் வெளியான ஆரம்பம் படக்காட்சி
அஜீத், விஷ்ணுவர்தன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘தல’ ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் கோலிவுட்...
View Articleசினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு செப்டம்பர் 7ம் தேதி தேர்தல்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் செப்டம்பர் 7ம் தேதி நடக்கிறது. தாணு, கேயார் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னையில் உள்ள பிலிம்சேம்பர்...
View Articleவெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது ஏன்? ஏ.ஆர்.ரகுமான் பதில்
வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்துவது ஏன்? என்றதற்கு பதில் அளித்தார் ஏ.ஆர்.ரகுமான். தமிழ், இந்தி படங்களை தவிர ஹாலிவுட் படத்துக்கும் இசை அமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில்...
View Articleஇசை அமைப்பாளருடன் காதலா? சார்மி நழுவல் பதில்
இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் காதலா என்றதற்கு நழுவல் பதில் அளித்தார் சார்மி. காதல் அழிவதில்லை, ஆஹா எத்தனை அழகு, காதல் கிசு கிசு, Ôலாடம் படங்களில் நடித்ததுடன் ஏராளமான தெலுங்கு படங்களில்...
View Articleநிஜ பிரசவ காட்சி இடம்பெற்ற நடிகை ஸ்வேதா மேனன் படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட்...
நடிகை ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிகள் சேர்க்கப்பட்ட களிமண் மலையாள படத்துக்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட் மறுத்துள்ளது. பிரபல மலையாள டைரக்டர் பிளஸ்சி களிமண் என்ற மலையாள படத்தை இயக்கி உள்ளார். ...
View Articleதெரியுமா?
தனுஷ் நடித்த ‘தேவதையை கண்டேன்’ படத்தில், முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் கிருஷ்ணா. போட்டோசெஷன் முடிந்த நிலையில் அதன் தயாரிப்பாளர், எல்லோருக்கும் தெரிந்த ஹீரோ வேண்டும் என்று சொன்னதால் கிருஷ்ணா...
View Articleவிக்ரம் தாதா ஆனது பெஜவாடு
சென்னை : தெலுங்கு ‘பெஜவாடு’ தமிழில் ‘விக்ரம் தாதா’ என்ற பெயரில் டப் ஆகிறது. நந்தினியின் ஸ்ரீலஷ்மிஜோதி கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.என்.பாலாஜி, கோவிந்தராஜ் தயாரித்துள்ளனர். ஏ.ஆர்.கே.ராஜராஜா வசனம் எழுதி...
View Articleடி.எம்.எஸ் பாடிய கடைசி பாடல்
சென்னை : முகவை ஆர்.திருப்பதிராஜன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம், ‘வேஷதாரிகள்’. ‘வீணையும் நாதமும்‘ என்ற படத்தில் சில்க் ஸ்மிதாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் இவர்தான். ஸ்ரீதண்டாயுதபாணி...
View Articleதிகார் என்ன கதை?
சென்னை : காட்சன் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், ‘திகார்’. மலையாளத்தில் ‘சன் ஆப் அலெக்சாண்டர்’ என்ற பெயரிலும் உருவாகிறது. உண்ணி முகுந்தன், கார்த்திகேயன், அகன்ஷா புரி, ரியாஸ்கான் நடிக்கின்றனர். படத்தை...
View Articleதமிழில் மெட்ரோ
சென்னை : மெட்ரோ ரயில் திட்டம் ஆரம்பித்து லண்டன் உட்பட சில நாடுகளில் 50 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனாலும் இப்போதும் மக்கள் மனதில் மெட்ரோ ரயில் பற்றிய பயம் இருந்து கொண்டிருக்கிறது. நாட்டில் மலிந்து ...
View Articleஎன் ஓவியா
சென்னை : ஜானி, சோனியா செரிஸ்டா, கிரேன் மனோகர் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘என் ஓவியா’. கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் ஷர்வா கிரியேஷன்ஸ் சார்பில் பிரதீஷ், பி.எம்.ஜெய்லா, சரவணன், செல்வகுமார் தயாரிக்கின்றனர்....
View Articleஜெய்ஹிந்த் 2, க்காக ரூ.25 லட்சம் செலவில் சிறைச்சாலை செட்
சென்னை : ஸ்ரீராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக அர்ஜுன் தயாரித்து, ஹீரோவாக நடிக்கும் படம் ‘ஜெய்ஹிந்த் 2’. சுர்வீன் சாவ்லா, ராகுல்தேவ், செரோலேட் க்ளேர், ரவிகாளே, மயில்சாமி, பிரமானந்தம் உட்பட...
View Articleமந்திரவாதியை வெல்லும் குட்டீஸ்
பெல்ஜியத்தை சேர்ந்த பெயோ என்பவரால் உருவாக்கப்பட்ட ஸ்மர்ஃப்ஸ் என்கிற கேரக்டர் வெளிநாடுகளில் பிரபலம். குழந்தைகளை கவர்ந்திருக்கும் இந்த கேரக்டர்களை வைத்து, ‘தி ஸ்மர்ஃப்ஸ்’ என்ற படம் 2011,ல் வந்து பாராட்டை...
View Articleசாதி பெயரை எழுத மறுத்த திவ்யா
சாதி பெயரை வேட்பு மனுவில் எழுத திவ்யா மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி என சகல இடங்களிலும் விண்ணப்பங்களில் சாதி பெயரை குறிப்பிடுவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகாவில்...
View Articleகமிஷன் கொடுத்து பட வாய்ப்பு பிடிக்கிறேனா? டாப்ஸி கோபம்
மேனேஜருக்கு கமிஷன் தந்து பட வாய்ப்பு பிடிக்கும் ஆள் நானில்லை என்றார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான் படத்தை தொடர்ந்து, ஆரம்பம், லாரன்ஸ் இயக்கும் முனி பார்ட் 3 படங்களில் நடிக்கிறார் டாப்ஸி. தவிர ...
View Articleதமிழுக்கு வருகிறார் மிதுன் சக்ரவர்த்தி
கோலிவுட் ஹீரோக்கள் நேரடி இந்தி படங்களில் நடிப்பது போல், பாலிவுட் ஹீரோக்கள் நேரடி தமிழ் படங்களில் நடிப்பது குறைவு. கமலின் அழைப்பை ஏற்று, ஹே ராம் படத்தில் நடித்தார் ஷாருக்கான். அதுபோல் ஜாக்கி ஷெராப்பும் ...
View Article