$ 0 0 சென்னை: சென்னையில் காலமான சினிமா ஒளிப்பதிவாளர் என். பாலகிருஷ்ணன் (84) உடல் தகனம் நேற்று நடந்தது.‘வெண்ணிற ஆடை’, ‘சிவந்த மண்’, ‘நெஞ்சிருக்கும்வரை’, ‘உரிமைக்குரல்’, ‘எதிர்நீச்சல்’, ‘சம்சாரம் அது மின்சாரம்‘ உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் ...