$ 0 0 சென்னை: விஷால், மீரா ஜாஸ்மின் நடித்து ஹிட்டான படம், ‘சண்டக்கோழி’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகிறது. இதிலும் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. முதல் பாகத்தில் ...