$ 0 0 சென்னை: பாடகர் விஜய் யேசுதாஸ், தனுஷ் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார்.பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், ‘மாரி’. இதில் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் நடிகராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் இவர் ஏற்கனவே ஒரு ...