அடி ஆத்தீ... போலீஸ் உடையில் சிவகார்த்திகேயன்! நெற்றி சுருங்குகிற கடுமையில், முகம் முழுக்க புன்னகையில், ஸ்ரீதிவ்யா அன்புப் பிடியில் சிவகார்த்தி... மேனி பளபளக்கிற ஸ்ரீதிவ்யா... உச்சந்தலையில் ஐஸ்கட்டி வைக்கிறது ‘காக்கி சட்டை’யின் புகைப்படங்கள். சந்தோஷமாக ...