$ 0 0 ‘‘உங்க சக்சஸ் சீக்ரெட் என்ன?’’ என அனுஷ்காவிடம் கேட்டால், ‘‘ஆக்டிங் மீது நான் கொண்டிருக்கும் ஈடுபாடு, கேமரா முன் முடிந்தவரை நடிப்பை வெளிப்படுத்துவது. டைரக் டரும் சக நடிகர்களும் டெக்னீஷியன்களும் அதை மெருகேற்றுகிறார்கள். தட் ...